ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I (தொகுதி-I பணிகள்) (அறிவிக்கை எண்:04/2025) மற்றும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IA (தொகுதி-IA பணி)-யில் அடங்கிய உதவி வனப் பாதுகாவலர் (அறிவிக்கை எண்:05/2025) பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டு
CCSE-I (Group-I Services) (Notification No.04/2025) and the Post of Assistant Conservator of Forests in CCSE-IA (Group-IA Service) (Notification No. 05/2025) Memorandum for Admission to Hall Ticket
26.07.2025 முதல் 30.07.2025 வரை மு.ப. நடைபெற்ற முதன்மைத் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில் குற்ற வழக்கு தொடர்வு துறையில்
அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை - II (அறிவிக்கை எண் :13/2024) பணிக்கு நேரடி நியமனத்திற்காக மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவு எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன
The list of register number of candidates provisionally admitted to Physical Certificate Verification and Interview for appointment by direct recruitment to the post of Assistant Public Prosecutor, Grade-II in Prosecution Department (Notification No.13/2024) based on the results of the Main Written Examination conducted by the Commission from 26.07.2025 to 30.07.2025 FN