| 1 | 
                                                    
                                                        விடுவிக்கப்பட்ட பிணைத் தொழிலாளி என்பதற்கான சான்றிதழின்  படிவம்.
                                                     | 
                                                
                                                
                                                    | 2 | 
                                                    
                                                        மாற்றுத் திறனாளி சான்றிதழ் படிவம்.
                                                     | 
                                                
                                                
                                                    | 3 | 
                                                    
                                                        ஆதரவற்ற விதவை சான்றிதழ் படிவம்.
                                                     | 
                                                
                                                
                                                    | 4 | 
                                                    
                                                        முன்னாள் இராணுவத்தினர் விண்ணப்பதாரர் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ் படிவங்கள்.
                                                     | 
                                                
                                                
                                                    | 5 | 
                                                    
                                                        
                                                            முன்னாள் ராணுவ வீரர் என உரிமை கோரும் விண்ணப்பதாரர்கள் வழங்க வேண்டிய சுயஉறுதிமொழிப் படிவம்.
                                                        
                                                     | 
                                                
                                                
                                                    | 6 | 
                                                    
                                                        
                                                            தடையின்மைச் சான்றிதழ் படிவம்.
                                                        
                                                     | 
                                                
                                                
                                                
                                                    | 7 | 
                                                    
                                                        
                                                            தமிழ்வழியில் (PSTM) படித்தவர்களுக்கான படிவம் (பள்ளியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பள்ளியில்
                                                            தமிழ்வழியில்படித்து, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டபாடங்களில் தேர்ச்சி பெறத்தவறிய,
                                                            பின்னர் தனித்தேர்வர்களாக அந்தந்த படங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உட்பட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்).
                                                        
                                                     | 
                                                
                                                
                                                    | 8 | 
                                                    
                                                        
                                                            தமிழ் வழியில் (PSTM) படித்தவர்களுக்கான படிவம் (பட்டயம் / பட்டம் / இளநிலை/ முதுநிலை பட்டப்படிப்பு).
                                                        
                                                     | 
                                                
                                                
                                                    | 9 | 
                                                    
                                                        
                                                            PSTM சான்றிதழில் பள்ளிப் பெயர் மாற்றத்திற்கான சான்றிதழ் படிவம்.
                                                        
                                                     | 
                                                
                                                
                                                    | 10 | 
                                                    
                                                        
                                                            பள்ளியில் நேரடி சேர்க்கைக்கான படிவம்
                                                        
                                                     | 
                                                
                                                
                                                    | 11 | 
                                                    
                                                        
                                                            இணையவழியில் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு அரசுப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான உறுதிமொழிப்படிவம்.
                                                        
                                                     | 
                                                
                                                
                                                    | 12 | 
                                                    
                                                        
                                                            விண்ணப்பதாரரின் சான்றிதழ்களில் விண்ணப்பதாரர்களின் பெயரில் எழுத்துப்பிழை அல்லது முதலெழுத்தில் உள்ளபிழைக்கான உறுதிமொழிப்படிவம்.
                                                        
                                                     | 
                                                
                                                
                                                    | 13 | 
                                                    
                                                        
                                                            விண்ணப்பதாரரின் சான்றிதழில் தந்தை அல்லது தாயின் பெயர் எழுத்துப்பிழை அல்லது முதலெழுத்தில் உள்ள எழுத்துப்பிழைக்கான உறுதிமொழிப்படிவம்.
                                                        
                                                     | 
                                                
                                                
                                                    | 14 | 
                                                    
                                                        
                                                            நிறுவனத்தலைவர் / பல்கலைக்கழகத் தலைவரிடமிருந்து பெறப்பட்டபடிவம் (தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாள் தொடர்பாக).
                                                        
                                                     |