அரசாணைகள்

S.No Government Order No. / Government Letter No.  & Date Subject
1 அரசாணை நிலை எண்.240, ஊரக வளர்ச்சி (இ5) துறை, நாள் 07.09.2000. ஊரக வளர்ச்சி அலகில் இளநிலை உதவியாளர் / இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் / காசாளர் ஆகிய பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களில் 10% காலி பணியிடங்களில் தகுதி வாய்ந்த ஊராட்சி பகுதி நேர எழுத்தர் / முழு நேர எழுத்தர்களையும் மற்றொரு 10% காலி பணியிடங்களில் ஊராட்சி ஒன்றிய பதிவுரு எழுத்தர்/ அலுவலக உதவியாளர்/ இரவு காவலராக பணிபுரியும் பணியாளர்களுக்கு பணிமாற்றல் முறையில் பணியமர்த்துவதற்கு தேர்வாணையத்தின் இசைவு வழங்குதல்.
2 அரசு ஆணை நிலை எண்.20, ஊராட்சி மற்றும் ஊராட்சி (இ7) துறை, நாள் 25.01.2008. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள காலிப்பணியிடங்களில் 20% இடஒதுக்கீட்டில் கீழ்நிலைப்பணியிடங்களில் i.e. தகுதி வாய்ந்த ஊராட்சி பகுதி நேர எழுத்தர் / முழு நேர எழுத்தர்களாக பணிபுரியும் பணியாளர்களுக்கு பணிமாற்றல் முறையில் பணியமர்த்துவதற்கு தேர்வாணையத்தின் இசைவு வழங்குதல்.
3 அரசு ஆணை நிலை எண்.150, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, நாள் 19.08.1998-ன்படி 20% இடஒதுக்கீட்டில் தேர்வாணையத்தின் இசைவு மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (பேரூ.2) துறையில் உள்ள காலிப்பணியிடங்களில் பணிமாற்றல் முறையில் பணியமர்த்துதல் போன்றவற்றிற்கு 20% இடஒதுக்கீட்டில் கீழ்நிலைப்பணியிடங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தேர்வாணையத்தின் இசைவு வழங்குதல்
4 தமிழ்நாடு அமைச்சுப் பணி விதிகள், விதி எண். 3(g) சார்நிலைப் பணியிலிருந்து தமிழ்நாடு அமைச்சுப் பணிக்கு பணிமாறுதல் செய்யகோரி பெறப்படும் கருத்துருக்களை சிறப்பு நிகழ்வாக கருதி பணிமாற்றம் செய்வதற்கு தமிழ்நாடு அமைச்சுப் பணி விதி 3(g)-ல் அடங்கியுள்ள நிபந்தனைகளை அரசு தளர்வு செய்து, 1954-ஆம் ஆண்டைய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறைகளில், ஒழுங்குமுறை 16(பி)-ன் பிற்பகுதியின்படி தேர்வாணையத்தின் இசைவு வழங்குதல்.
5 தமிழ்நாடு அமைச்சுப்பணி சிறப்பு விதி 20(a)(iii) காப்பு வாசகத்தின்படி ஒருவழி அலகு / துறை மாற்றம் செய்வதற்காக தேர்வாணையத்தின் இசைவு வழங்குதல்.
6 1954-ஆம் ஆண்டைய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறைகளில், ஒழுங்குமுறை 16(பி)-ன் பிற்பகுதியின்படி 1954-ஆம் ஆண்டைய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறைகளில், ஒழுங்குமுறை 16(பி)-ன் பிற்பகுதியின்படி

அரசு, நீதிமன்ற அறிவுறுத்துதலின் அடிப்படையில், சிறப்பு நிகழ்வாக கருதி பணிநியமனம் கோரும் நிகழ்வுகளில் தேர்வாணையத்தின் இசைவு வழங்குதல்.

14.01.1980 மற்றும் அதற்கு முன்னர் கிராம அலுவலர்களாகப் பணியிலிருந்தோரை கிராம நிர்வாக அலுவலர் பதவியில் அரசாணையின்படி பணிவரன்முறைப்படுத்துதல்.

1991–ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு திட்டத்தில் பணிபுரிந்து பணியிழப்புக்குள்ளாகி உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியினை வரன்முறைப்படுத்த தேர்வாணைய இசைவு வழங்குதல்.

தமிழ்நாடு நகராட்சி பொதுப் பணியின் கீழ்வரும் நிலை -1 மற்றும் 2 ஆக பணியாற்றும் நகராட்சிப் பணியாளர்களை நகராட்சி ஆணையர் தரம்-2 ஆக பணிமாறுதல் மூலம் தெரிவு செய்தல்.
7 1954-ஆம் ஆண்டைய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறைகளில், ஒழுங்குமுறை 17(1) - 17(3)-ன்படி தற்காலிக பணிநியமன நீட்டிப்பிற்கு தேர்வாணையத்தின் இசைவு வழங்கப்படுதல்
8 G.O. (Ms.) No.100 Personnel and Administrative Reforms (M) Department, Dated: 01.08.2018. As per G. O (Ms.) No.100 Personnel and Administrative Reforms (M) Department, Dated: 01.08.2018 to dispensed with the procedure of obtaining Concurrence of Tamil Nadu Public Service Commission, Chennai -03.