தேர்வாணைய அலுவலகத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கான குறைதீர்க்கும் அலுவலர்

தேர்வாணைய அலுவலகத்தில் பணிபுரியும் மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கான குறைதீர்க்கும் அலுவலராக (பணியாளர் துறை-இ,ஈ மற்றும் உ பிரிவுகளின்) சார் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்