| 21/2026 |
20/02/2026 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு–II/IIA (தொகுதிII/IIA பணிகள்) (அறிவிக்கை எண்.08/2024 நாள் 20.06.2024) OMR விடைத்தாள்கள், தேர்வாணைய இணையதளத்தில் 17.02.2026 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது – OTR மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 20/2026 |
17/02/2026 |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக திருமதி ப. ஸ்ரீ வெங்கட பிரியா, இ.ஆ.ப., அவர்கள் பதவியேற்பு தொடர்பான - செய்தி வெளியீடு |
View |
| 19/2026 |
12/02/2026 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) (அறிவிக்கை எண்.08/2025) அடங்கிய பதவிகளின் மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு & கணினிவழித் திரையில் சான்றிதழ் சரிபார்ப்பு (இரண்டாம் கட்டம்) - க்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 18/2026 |
12/02/2026 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) (அறிவிக்கை எண்.08/2025) அடங்கிய பதவிகளின் மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு & கணினிவழித் திரையில் சான்றிதழ் சரிபார்ப்பு (இரண்டாம் கட்டம்) - க்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 17/2026 |
11/02/2026 |
துறைத் தேர்வுகள், திசம்பர் – 2025, கொள்குறி வகைத் தேர்வுகளின் உத்தேச விடைகள் மற்றும் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வுகளின் வினாத்தாள் ஆகியன தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 16/2026 |
11/02/2026 |
22.02.2026 மு.ப நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (தொகுதி II மற்றும் IIA பதவிகள்) அறிவிக்கை எண். 11/2025, நாள். 15.07.2025- ல் அடங்கியுள்ள தொகுதி II பதவிகளுக்கான முதன்மைத்தேர்வு - தேர்வுக்கூட நுழைவு சீட்டு பதிவிறக்கம் – தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 15/2026 |
10/02/2026 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-IC பணிகள்) மாவட்ட கல்வி அலுவலர் (அறிவிக்கை எண். 05/2024, நாள். 23.04.2024) பதவிகளுக்கான முதன்மைத்தேர்வு – தேர்வு தேதி மாற்றப்பட்டது- 22.03.2026 மு.ப முதல் 25.03.2026 மு.ப வரை – தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 14/2026 |
09/02/2026 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி II மற்றும் IIA பதவிகள்) அறிவிக்கை எண். 11/2025, நாள். 15.07.2025- ல் அடங்கியுள்ள பதவிகளுக்கான முதன்மைத்தேர்வு – மறுதேர்வு தேதி 15.03.2026 மு.ப (ம) பி.ப – தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 13/2026 |
08/02/2026 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-II (ம) IIA பணிகள்) பிரதான தேர்வுகளுக்கான 08.02.2026 மு.ப (ம) பி.ப நடைபெறவிருந்த எழுத்து தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 12/2026 |
06/02/2026 |
மாவட்ட கல்வி அலுவலர் - (தொகுதி I-C பணி) (அறிவிக்கை எண்: 05/2024,நாள்:23.04.2024) பதவிக்கான விடுபட்ட / மற்றும்
சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 11/2026 |
05/02/2026 |
15.02.2026 முற்பகல் நடைபெற உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை–II பதவிக்கான முதல்நிலைத் தேர்வுக்கு (கொள்குறிவகை)- தேர்வுக்கூட நுழைவு சீட்டு பதிவிறக்கம் – தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 10/2026 |
04/02/2026 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (தொகுதி-IV பணிகள்) (அறிவிக்கை எண் 07/2025, தேதி 25.04.2025) மூலம் நிரப்பப்படவுள்ள இளநிலை உதவியாளர் மற்றும் பிற பதவிகள் /தட்டச்சர் /சுருக்கெழுத்துத் தட்டச்சர் பதவிகளுக்கான இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவு எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டது - தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 09/2026 |
30/01/2026 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (பட்டயம்/தொழிற்பயிற்சி நிலை) (அறிவிக்கை எண்.11/2024, நாள் 13.08.2024) தேர்வில் அடங்கிய இயக்கூர்தி ஆய்வாளர் – நிலை –II பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு (Physical Certificate Verification) தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் வெளியிடுவது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 08/2026 |
29/01/2026 |
08.02.2026 மு.ப & பி.ப மற்றும் 22.02.2026 மு.ப நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (தொகுதி II மற்றும் IIA பதவிகள்) அறிவிக்கை எண். 11/2025, நாள். 15.07.2025- ல் அடங்கியுள்ள பதவிகளுக்கான முதன்மைத்தேர்வு - தேர்வுக்கூட நுழைவு சீட்டு பதிவிறக்கம் – தொடர்பானசெய்திவெளியீடு.
|
View |
| 07/2026 |
23/01/2026 |
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) (அறிவிக்கை எண்.09/2025) இருவழி தொடர்பு முறையில் மதிப்பெண் மற்றும் தரவரிசை தேர்வாணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 06/2026 |
20/01/2026 |
தேர்வாணையத்தால் கணினி வழித் தேர்வு மூலம் நடத்தப்பட்ட பல்வேறு தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் தேர்வாணைய இணையதளத்தில் 20.01.2026 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள், தங்களுடைய ஒருமுறை பதிவெண் (OTR Dashboard) வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 05/2026 |
12/01/2026 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (பட்டயம்/தொழிற்பயிற்சி நிலை) (அறிவிக்கை எண்.11/2024, நாள் 13.08.2024) தேர்வில் அடங்கிய இயக்கூர்தி ஆய்வாளர் – நிலை –II பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு (Physical Certificate Verification) தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் வெளியிடுவது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 04/2026 |
09/01/2026 |
06.11.2022 மு.ப. & பி.ப. அன்று நடத்தப்பட்ட நில அளவர் மற்றும் வரைவாளர் மற்றும் அளவர்/உதவி வரைவாளர் ஆகிய பதவிகளுக்காக நடைபெற்ற தேர்வின் விடைத்தாள்கள் தேர்வாணைய இணையதளத்தில் 09.01.2026 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 03/2026 |
07/01/2026 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி -IV பணிகள்) (அறிவிக்கை எண்.07/2025) யில் அடங்கிய வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக் காவலர், வனக் காவலர் (பழங்குடியின இளைஞர்) பதவிகளுக்கு (சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு) இருவழி தொடர்பு முறையில் மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியல் தேர்வாணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 02/2026 |
07/01/2026 |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக திரு. பானோத் ம்ருகேந்தர் லால், இ.ஆ.ப., அவர்கள் பதவியேற்பு தொடர்பான - செய்தி வெளியீடு. |
View |
| 01/2026 |
05/01/2026 |
தேர்வாணையத்தால் கணினி வழித் தேர்வு மூலம் நடத்தப்பட்ட பல்வேறு தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் தேர்வாணைய இணையதளத்தில் 05.01.2026 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள், தங்களுடைய ஒருமுறை பதிவெண் (OTR Dashboard) வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |